முத்தம்பெருமாள், நடிகர் சிம்பு

தமிழ் விக்கி கலைக்களஞ்சியம் தொடங்கியபோது எழுந்த பலநூறு ஐயங்களுக்கு விடையாக தமிழ் விக்கியே அமையட்டும் என்று நான் நண்பர்களிடம் சொன்னேன். முத்தம்பெருமாள் கணியன் போன்ற ஒரு கலைஞர் ஏன் முக்கியமானவர், அவர் ஏன் பண்பாட்டு வரலாற்றில் பதிவாகவேண்டியவர் என நாம் பண்பாட்டறிவே இல்லாத பொதுப்புத்தியாளர்களிடம் விளக்கவேண்டிய தேவையே இல்லை. தமிழ் விக்கியிலுள்ள இப்பதிவுக்கு இணையான ஒரு வரலாற்றுப்பதிவு அவருக்கு அமையப்போவதுமில்லை. இனி இங்கிருந்தே அவர் வரலாறு எழுதப்படும்.

(முத்தம்பெருமாளுக்கும் சிம்புவுக்கும் என்ன தொடர்பு? இருக்கிறது…)

முத்தம்பெருமாள் (கணியான்)
முத்தம்பெருமாள் (கணியான்)

முத்தம்பெருமாள் கணியான்

முந்தைய கட்டுரைகுமரகுருபரன் விழா- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎன் சமரசங்கள் என்ன?