சுஜாதா – சர்ச்சைகள்

அன்புள்ள ஜெ,

நான் தமிழ் விக்கியை குறுக்கும் நெடுக்குமாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். முதலில் உங்கள் தளம் வழியாக பாவலர் ச.பாலசுந்தரம் பக்கத்துக்குச் சென்றேன். அவருடைய இலக்கணப் பணிகளை வாசித்தேன். அதன்பின் அவர் மகன் பா.மதிவாணன் பக்கத்துக்குச் சென்றேன். அங்கே அவர் எழுத்தாளர் சுஜாதாவை விமர்சனம் செய்து ஒரு புத்தகமே எழுதியிருப்பது தெரிந்தது.

அங்கிருந்து சுஜாதா பக்கம் போனேன். அங்கிருந்து சுஜாதாவின்  ரத்தம் ஒரே நிறம் ஆகிய நாவல்களுக்கான பக்கங்களுக்கும், அந்த தொடர்கதை வழியாக உருவான சர்ச்சைகளையும் வாசித்தேன். அந்தக்கால ஓவியங்களுடன் அரிய பதிவுகள்

ஒரு முழுநாவலை வாசித்த பிரமிப்பு உருவாகியது. நன்றி

பாலபாஸ்கர். எம்.ஆர்    

சுஜாதா 

 

சுஜாதா
சுஜாதா

முந்தைய கட்டுரைஜெகசிற்பியன், லா.ச.ரா – கடிதங்கள்
அடுத்த கட்டுரைசெயலும் ஒழுங்கும்