தமிழ் விக்கி தூரன் விருது

தமிழ் விக்கி- தூரன் விருது

தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் சார்பில் தமிழ் விக்கி – தூரன் விருதுகள் 2022 ஆண்டு முதல் அளிக்கப்படவுள்ளன. இவ்வாண்டுக்கான விருது மானுடவியல் -நாட்டாரியல் ஆய்வாளரான கரசூர் பத்மபாரதிக்கு வழங்கப்படவுள்ளது.

கரசூர் பத்மபாரதியின் இயற்பெயர் சி.பத்மாவதி. மானுடவியல் -நாட்டாரியல் ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர். கரசூர் பத்மாவதியின் இரண்டு நூல்கள் இத்துறையில் புதிய வழிதிறந்தவை.

கரசூர் பத்மபாரதி -தமிழ் விக்கி பதிவு

வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ஈரோட்டில் பரிசளிப்பு விழா நிகழும். முழுநாள் நிகழ்ச்சியாக பகலில் கருத்தரங்கு, மாலையில் பரிசளிப்பு விழா என நிகழும் இவ்விழாவில் நண்பர்கள் அனைவரும் பங்குகொள்ளவேண்டும் என விரும்புகிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைகுழந்தைகளும் நாமும்
அடுத்த கட்டுரைகோவை சொல்முகம், சந்திப்பு