சுட்டிகள்வாசிப்பு ஏழாம் உலகம் விமர்சனம் April 29, 2011 இந்த நாவலின் இறுதி அத்தியாயத்தைப் படித்து முடித்து விட்டு இரவு பதினொரு மணிவாக்கில் படுக்கைக்குச் சென்று படுத்தபோது என் மனமும் உடலும் ஒரு சேர நடுங்கிக் கொண்டிருந்தது. நான் எனக்குள் ஏதோ முனகிக் கொண்டும் அனத்திக் கொண்டுமிருந்தேன் வீரா எழுதிய விமர்சனம் ஏழாம் உலகம் – துயரங்களின் அணிவகுப்பு