பண்பலை வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், இணையம், மொபைல் அனைத்திலிருந்தும் நான்கு நாள்கள் விடுதலை பெற்று குடும்பத்துடன் கன்யாகுமரிக்குச் சென்றிருந்தேன். நானறிந்த உலகில் குமரியைக் காட்டிலும் மன எழுச்சியும் பரவசமும் அளிக்கக்கூடிய மண் வேறில்லை.
நான் கோதாவரிக்கரைக்கு இயற்கையை தேடிச்சென்றிருந்தபோது பா.ராகவன் எங்களூரில் அதை தேடி வந்திருக்கிறார்!