எம்.ஏ.சுசீலாவுக்கும், நல்லதம்பிக்கும் விஜயா விருது

கோவை விஜயா வாசகர்வட்டம் வழங்கும் மொழியாக்கத்துக்கான விருதுகள் 2022 ஆம் ஆண்டுக்கு எம்.ஏ.சுசீலா, கே.நல்லதம்பி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

எம்.ஏ.சுசீலாவுக்கு பிறமொழிகளில் இருந்து தமிழுக்கு செய்த மொழியாக்கங்களுக்காகவும், கே.நல்லதம்பிக்கு தமிழிலிருந்து கன்னட மொழிக்குச் செய்த மொழியாக்கங்களுக்காகவும் இவ்விருது அளிக்கப்படுகிறது.

கே.நல்லதம்பி, எம்.ஏ.சுசீலா இருவருக்கும் வாழ்த்துக்கள்

முந்தைய கட்டுரைபொன்னியின் செல்வன் 3, பார்வையாளர்கள் எவர்?
அடுத்த கட்டுரைநிறுவனம், அறம்- கடிதம்