அன்பு ஜெ.மோ. அவர்களுக்கு வணக்கம்.
வருகிற 15.06.2022 அன்று (புதன் கிழமை) காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் மாலை 6.45க்கு தங்களின் “உரையாடும் காந்தி” நூலை திரு மெ.நாராயணன் அவர்கள் அறிமுகம் செய்து பேசவுள்ளார். இந்நிகழ்வு சென்னையிலுள்ள காந்தி கல்வி நிலையத்தில் (தக்கர் பாபா வித்யாலயா வளாகம், 58.வெங்கடநாரயணா சாலை, தி.நகர், செனை-17) நடைபெறவுள்ளது.
வெளியூர் நண்பர்கள் GoogleMeet வழியே நேரலையில் பங்கேற்கலாம். லிங்க் https://meet.google.com/qwy-pozz-oei
இத்துடன் அழைப்பிதழையும் இணைத்துள்ளேன்.
அன்புடன்
சரவணன்
காந்தி கல்வி நிலையம்
சென்னை-17
—
Saravanan S
Phone:9790740886