குமரகுருபரன் விழா, வீரான்குட்டி உரையாடலும் உரையும்

ஜூன் 11,2022ல் சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெற்ற முழுநாள் இலக்கிய நிகழ்வில் மதியம் 2.30 மணிக்கு கவிஞர் வீரான்குட்டியுடன் ஓர் இலக்கிய உரையாடல் நடைபெற்றது. மாலை விழாவில் வீரான்குட்டி ஓர் உரையை நிகழ்த்தினார். கேள்விகளுக்கு மிகப்பொருத்தமான பதில்களை, கவித்துவமான படிமங்களுடன் சொன்னார். அப்பதில்கள் அங்கே அப்போது தோன்றுபவை என்பதையும் குறிப்பிட்டார். மாலை உரையும் கவித்துவமானது. நான் மொழியாக்கம் செய்தேன்.

விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைகுமரகுருபரன் விழா உரைகள்- போகன், ஜெயமோகன்
அடுத்த கட்டுரைபொன்னியின் செல்வன்- 2, சினிமாவும் நாவலும்