அன்புள்ள ஜெ
தோப்பில் அண்ணாச்சியின் அஞ்சுவண்ணம் தெரு நாவலை வாசித்த காலம் முதல் இஸ்லாமிய வரலாற்றுக்கும் அஞ்சுவண்ணத்துக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுந்தபடியே இருந்தது. நான் தக்கலைக்குச் சென்று அப்படி உண்மையிலேயே ஒரு தெருவும், ஒரு ஜமாத்தும் இருப்பதையும் தெரிந்துகொண்டேன். தற்செயலாக தமிழ் விக்கியில் தேடும்போது அஞ்சுவண்ணம் என்ற பதிவு கண்ணில்பட்டது.
முகமது மாகீன்
அஞ்சுவண்ணம்