தகடூர் புத்தகப் பேரவை ,நூல் அறிமுகம்

வணக்கம்
தகடூர் புத்தகப் பேரவை இணைய வழியாக ஞாயிறுதோறும் இரவு 8 மணிக்குதொடர்ந்து நூல் அறிமுகம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது இவ்வாரம் நூல் : பனி உருகுவதில்லை
அறிமுகம் : செ.செங்கதிர்
ஏற்புரை: அருண்மொழி நங்கை நூலாசிரியர்
நிகழ்வில் நூலாசிரியரோடு வாசகர்கள் கலந்துரையாடலாம். நண்பர்களை பங்கேற்க அன்போடு அழைக்கிறேன்.
நன்றி.
நாள் : 12.6.22 ஞாயிறு இரவு 8 மணி
zoom ID : 9805204425 Password தேவையில்லை.
Link :
YouTube Live : தகடூர் புத்தகப் பேரவை
தங்கமணி தகடூர் புத்தகப் பேரவை
தருமபுரி
முந்தைய கட்டுரைதிருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் -பெயரின் பிழை
அடுத்த கட்டுரைபொன்னியின் செல்வன், ஏன் சினிமா தேவை?