இன்று சென்னையில் காலை….குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழா

நண்பர்களுக்கு,

2022 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது கவிஞர் ஆனந்த் குமாருக்கு வழங்கப்படுகிறது. விழா வரும் 11 ஜூன் 2022-ல் சென்னையில் நிகழ்கிறது. ஜூன் 10 குமரகுருபரனின் பிறந்த நாள்.

இடம் :கவிக்கோ மன்றம் சி.ஐ.டி காலனி

நாள் : 11-6-2022

விழாவில் கவிஞர் போகன் சங்கர் , மலையாளக் கவிஞர் வீரான்குட்டி, எழுத்தாளர் பார்கவி  மற்றும் ஜெயமோகன் கலந்துகொள்வார்கள்.

 

 

முந்தைய கட்டுரைநமது குழந்தைகள்
அடுத்த கட்டுரைசிற்றெறும்பு- கடிதம்