நாஞ்சில் பி.டி.சாமி

அந்தக்காலத்தில் நாங்கள் அவரை பிடிசாமி என்று சொல்வோம். ஏதோ ஐயப்பசாமியின் நாமங்களில் ஒன்று போல. முப்பது பைசாவுக்கு ஒரு நாவல் கிடைக்கும். அட்டை ‘டெர்ரர்’ ஆக இருக்கும். உள்ளே என்ன இருக்குமென்பது முன்னரே எங்களுக்குத் தெரியும்- கண்டிப்பாகச் சூனியக்கார கிழவியும் நடமாடும் எலும்புக்கூடும் உண்டு. ஆனால் பி.டி.சாமி புனித அந்தோனியார் என்னும் சினிமாவுக்கு வசனம் எழுதியிருக்கிறார் என்னும் செய்தி புதியதுதான்

நாஞ்சில் பி.டி.சாமி
நாஞ்சில் பி.டி.சாமி

நாஞ்சில் பி.டி.சாமி

முந்தைய கட்டுரைஐந்து பெயர்கள்- பிரபு மயிலாடுதுறை
அடுத்த கட்டுரைடைலர் ரிச்சர்ட் – ஓர் இனிய சந்திப்பு