அ.முத்துலிங்கத்துக்கு கி.ரா.விருது

அ.முத்துலிங்கம்

கோவையை மையமாக்கி கி.ராஜநாராயணன் பெயரில் வழங்கப்படும் கி.ரா விருது 2022ல் அ.முத்துலிங்கம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

கி.ராஜநாராயணனின் கதைசொல்லி அம்சம் கொண்ட படைப்பாளி அ.முத்துலிங்கம். தமிழ் பெருமைகொள்ளும் இலக்கியச் சாதனையாளர்களில் ஒருவர். தமிழ் வாசகனுக்கு நிறைவூட்டும் தருணம் இது.

அ.முத்துலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

அ.முத்துலிங்கம்- தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைபொன்வெளியில் மேய்ந்தலைதல்
அடுத்த கட்டுரைஎழுதுக.. விலையில்லா  ஐந்நூறு பிரதிகள்.