கலிஃபோர்னியா சந்திப்பு

கலிஃபோர்னியாவில் ஒரு தனிச் சந்திப்பு. இந்த பயணத்தில் எந்த நிரலையும் நான் பொதுவில் அறிவிக்கவில்லை. முழுக்கமுழுக்க இங்குள்ள நண்பர்களால் அவை ஒருங்கிணைக்கப்பட்டன. ஏனென்றால் குறைந்த அளவு பங்கேற்பாளர்களுக்கே இடம் இருந்தது, அந்த இடங்கள் முன்னரே நிரம்பிவிட்டன. கலிஃபோர்னியா நிகழ்ச்சி திடீரென முடிவெடுக்கப்பட்டது.

முந்தைய கட்டுரைஉச்சிமலை குருதிமலர்
அடுத்த கட்டுரைஃபால்ஸம் நூலகச்சந்திப்பு