யானை டாக்டர்- காணொளி

அன்புள்ள ஆசானுக்கு,

வணக்கம். நலமா ?

யானை டாக்டர் சிறுகதையில் இருந்து, போத்தல்களை காட்டில் எறிவதால், யானைக்கு ஏற்படும் தீங்கை பற்றி ஒரு வீடியோ செய்து யூட்யூபில் பதிவேற்றம் செய்துள்ளேன். தங்களின் பார்வைக்கு.

அன்புடன்,

பா . ராஜகுரு

முந்தைய கட்டுரைஅறிஞர்களின் தவறுகள்
அடுத்த கட்டுரைஇந்திய ஞானம்- மதிப்புரை