முத்துலட்சுமி ராகவன், மற்றும் பெண்கள்

நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது பலர் முத்துலட்சுமி ராகவன் என்றால் எவரென்றே தெரியவில்லை என்றனர். ஆனால் நாம் அறியாத ஒரு தளத்தில் மிகப்பெரிய நட்சத்திரம் அவர். லட்சக்கணக்கான பெண்கள் இன்று ஒவ்வொரு நாளும் அவரை வாசிக்கிறார்கள்.

முத்துலட்சுமி ராகவன்

முந்தைய கட்டுரைபற்றுக பற்று விடற்கு- கடிதம்
அடுத்த கட்டுரைஅலைகளென்பவை….