அ.மாதவையா ஆளுமையின் சித்திரம்

அ.மாதவையா போன்ற ஒருவரை கலைக்களஞ்சியத்தில் பதிவுசெய்யும்போது உருவாகும் சிக்கல்களில் முதன்மையானது வெவ்வேறு ஆய்வாளர்கள் வெவ்வேறு வகையாக அவரை விவரிப்பதை பதிவுசெய்வதுதான். அவருடைய பெயர் முதற்கொண்டு விவாதங்கள் உள்ளன. ஆகவே எல்லா விவாதங்களையும் பதிவுசெய்வதையே இப்போது கலைக்களஞ்சியங்கள் செய்ய முடியும். எதிர்காலத்தில் உறுதிப்பாடு உருவானால்கூட இவ்வாறு விவாதம் நிகழ்ந்தது என்பதே ஒரு பண்பாட்டுப் பதிவுதான்

அ.மாதவையா

முந்தைய கட்டுரைஆடல்வெளி
அடுத்த கட்டுரைவான்மலரும் மண்மலரும் மயங்கும் மாலை