எழுத்து கவிதை இயக்கம் – மாத்திரையாக…

அன்புள்ள ஜெ

ஒரு கலைக்களஞ்சியத்தில் அதன் ஃபார்மாட்டுக்குள் தொகுக்கப்படும்போது தகவல்கள் சுருக்கமாகவும் ஒரு கட்டமைப்புடனும் நினைவுக்குள் நிற்கின்றன. தமிழ் விக்கி தளத்தில் எழுத்து கவிதை இயக்கம் பற்றிய கட்டுரை படித்தேன். வல்லிக்கண்ணனின் புதுக்கவிதை வரலாறு போன்ற நூல்களின் சுருக்கம்தான். ஆனால் கலைக்களஞ்சிய ஃபார்மாட் அதை ரத்தினச் சுருக்கமாக ஆக்கிவிட்டது. பெரும்பாலும் எல்லா செய்திகளும் உள்ளன. திரும்பத் திரும்ப வந்து பழகிப்போன ஃபார்மாட் ஆகையால் நினைவில் நேரடியாக பதிகிறது. ஒரு முழுமையான வரலாற்றுச் சித்திரம் உருவாகிறது. கல்வித்துறையில் ஆய்வுசெய்யும் என்னைப்போன்றவர்களுக்கு மிக உதவியானது

ராஜன்

எழுத்து கவிதை இயக்கம்

எழுத்து கவிதை இயக்கம்
எழுத்து கவிதை இயக்கம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைதிருமா, கடிதம்
அடுத்த கட்டுரைபொ.செ…ஸ்ஸப்பாடா!