புதுவை வெண்முரசு கூடுகை-48

அன்புள்ள நண்பர்களே,

 

வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின்”  மாதாந்திர கலந்துரையாடலின் 48 வது கூடுகை 30-04-022 சனிக்கிழமை  அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது. அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.

கூடுகையின் பேசு பகுதி 

வெண்முரசு நூல் வரிசை 5 “பிரயாகை” , 

பகுதி 16 : மாயக்கிளிகள்

1 முதல் 7 வரை

பகுதி 17 குருதிகொள் கொற்றவை

1 முதல் 5 வரை

குறித்து நண்பர் 

முத்துக்குமரன் உரையாடுவார்.

  

இடம்:

கிருபாநிதி அரிகிருஷ்ணன்

ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி

# 27, வெள்ளாழர் வீதி , 

புதுவை -605 001.

 

தொடர்பிற்கு:-

 

9943951908 ; 9843010306