சமூக ஏற்பும் நானும்

ஜெ, உங்களிடம் கேட்க ஒரு கேள்வி இருக்கிறது. எந்த வாசகனும் படிக்காவிட்டாலும் நான் இப்படி தான் எழுதுவேன் என்றும் எழுத்து என்னுடைய வெளிப்பாடு மட்டுமே என்று நீங்கள் பர்வீன் பேட்டியில் சொன்னதை பார்த்தேன். இருந்தும் ஒரு பெரும் செயலை செய்தும் எந்த பெரிய அங்கீகாரம் இல்லாமல் இருக்க எப்படி முடிகிறது? தொடர்ந்து இயங்க அல்லது மகிழ்ச்சி கொடுக்க அங்கீகாரம் உதவாதா ? வெண்முரசு போன்ற மாபெரும் ஆக்கத்திற்கு  (அனைத்து பாகத்தையும் படித்தேன் என்ற முறையில்) இந்த சமகால … Continue reading சமூக ஏற்பும் நானும்