நிச்சலனமாய் ஏந்திக்கொள்ளும் நீண்ட மடி

கோகுலத்து கிருஷ்ணன் கோகுலத்தை பார்த்ததைப் போன்ற பார்வை ஆனந்த்குமாருக்கு வாய்த்திருப்பது அவருக்கு ஏதோ ஒரு அருள் அளித்தக் கொடை. அவை அவரிடமிருந்து கிளம்பி நாம் இருக்கும் இடத்தை கோகுலமாக ஆக்குகின்றன. நந்தகோபன் கிருஷ்ணனாகும் தருணங்கள் என்றும் சொல்லலாம். நந்தகோபனும் கிருஷ்ணனே. வாசிப்பனுபவத்தின் சரியான இடத்திற்கு வந்துவிட்டேன் என்று நினைக்கிறேன்.

நிச்சலனமாய் ஏந்திக்கொள்ளும் நீண்ட மடி: கவிஞர் ஆனந்த்குமார் கவிதைகள்

 

முந்தைய கட்டுரைஞானபீடம், தமிழ் புறக்கணிக்கப்படுகிறதா?
அடுத்த கட்டுரைசெவ்வியல், விதிகள்