அளவை, இதழ்

நண்பர்களே,

அளவை இணைய பத்திரிக்கையின் நான்காவது இதழ் (15.4.22) வெளியாகிவிட்டது. இந்த இதழில் மொத்தம் 7 பகுதிகள் உள்ளன.

இரண்டு உரிமையியல் வழக்கு தீர்ப்புகள், இரண்டு குற்றவியல் தீர்ப்புகள் ஆகியவை தேர்வு செய்து விளக்கப்பட்டு உள்ளன. சட்டக் கல்லூரி மாணவர் விக்னேஷ் ஹரிஹரன் என்பவரின் நேர்காணல் இடம்பெற்று உள்ளது. அத்துடன், ஐநா சபை மனித உரிமை பிரகடனம்.

முந்தைய இதழை படிக்க அறிமுகம் பகுதியின் இறுதியில்  இணைப்பு உள்ளது.

A.S. Krishnan, advocate, Erode.

https://alavaimagazine.blogspot.com/?m=1

முந்தைய கட்டுரைவாசிப்புப் போட்டி பரிசு
அடுத்த கட்டுரைகணிக்கொன்றை