கவிதைகள் இணைய இதழ்

அன்புள்ள ஜெ,

ஏப்ரல் மாத கவிதைகள் இதழ் பதிவேற்றம் கண்டது. இவ்விதழில் கவிதையை புரிந்துக் கொள்ளுதல் பற்றி கவிஞர் அபி எழுதிய கட்டுரை “கவிதை புரிதல்” இடம்பெற்றுள்ளது. மேலும் சுகுமாரன், லட்சுமி மணிவண்ணன், சதீஷ்குமார் சீனிவாசன், பாபு பிருத்விராஜ் ஆகியோரின் கவிதைகள் பற்றிய குறிப்பை பாலாஜி ப்ருத்விராஜ், ஜி.எஸ்.எஸ்.வி.நவின், விக்னேஷ் ஹரிஹரன், மதார் எழுதியுள்ளனர்.

இனி வரும் கவிதைகள் இதழில் கவிதையை புரிந்து கொள்வதற்கான ஒரு கட்டுரையும், நான்கு கவிஞர்களின் கவிதைகளும் இடம்பெறும்.

http://www.kavithaigal.in/

நன்றி,

ஆசிரியர் குழு

முந்தைய கட்டுரைஇரா முருகன் பற்றி ஆத்மார்த்தி
அடுத்த கட்டுரைஉரைத்தல்