கோவை கொடீஷியா புத்தகக் கண்காட்சி விருதுகள் அறிவிப்பு

    கோவை கொடீஷியா புத்தகக் கண்காட்சி 2022 விருதுகள்.(ஜூலை 22 முதல் 31 வரை)

    மூத்த எழுத்தாளர் வாழ்நாள் சாதனை விருது

    இளம் படைப்பாளிகளுக்கான மூன்று விருதுகள் (கவிதை தொகுப்பு, புனைவு, புனைவல்லா எழுத்துக்கள்)

    படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்பவேண்டும். படைப்பாளிகள் 1-1-2022 அன்று 40 வயது மிகாதவர்களாக இருக்கவேண்டும். படைப்பின் இரு பிரதிகள், தன்விவரக்குறிப்பு ஆகியவற்றுடன் பிறப்புச்சான்றிதழும் இணைக்கப்படவேண்டும்.