அளவை- புதிய இதழ்

நண்பர்களே,

அளவை இணைய பத்திரிக்கையின் நான்காவது இதழ் (1.4.22) வெளியாகிவிட்டது. இந்த இதழில் மொத்தம் 7 பகுதிகள் உள்ளன.

இரண்டு உரிமையியல் வழக்கு தீர்ப்புகள், இரண்டு குற்றவியல் தீர்ப்புகள் ஆகியவை தேர்வு செய்து விளக்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஈரோட்டின் மூத்த பெண் வழக்கறிஞர்களுள் ஒருவரான திருமதி. பார்பரா லிடியா அவர்களின் நேர்காணல் இடம்பெற்று உள்ளது. இதுபோக அம்பேத்கரின் அரசியல் சாசன உரை.

முந்தைய இதழை படிக்க அறிமுகம் பகுதியின் இறுதியில்  இணைப்பு உள்ளது.

A.S. Krishnan, advocate, Erode.

https://alavaimagazine.blogspot.com/?m=1

 

முந்தைய கட்டுரைபின்தொடரும் நிழலின் குரல் –கடிதம்
அடுத்த கட்டுரைதிரள்