எஸ்.ஜே.சிவசங்கர் மருத்துவ நிலை

  எழுத்தாளர் எஸ்.ஜே.சிவசங்கருக்கு உதவி

  குமரிமாவட்ட இளம் எழுத்தாளர்களில் முக்கியமானவர் எஸ்.ஜே.சிவசங்கர். புனைவுகள், கட்டுரைகள், மொழியாக்கங்கள் என தீவிரமாகச் செயல்பட்டு வருபவர். இதயநோயால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியிருக்கிறார். மருத்துவர் மாரிராஜ் கூப்பிட்டு விரிவாகப் பேசிவிட்டு நிலைமையைச் சொன்னார். இரண்டு ஸ்டிண்ட் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டு தேவைப்படலாம். இளமையானவர், எடைகுறைவானவர் என்பதனால் பெரிய அபாயத்தில் இல்லை. ஆனால் தொடர்ந்து சிகிச்சைக்கு நிதி தேவைப்படும் நிலையில் இருக்கிறார். பல நண்பர்கள் உதவியிருக்கிறார்கள். மேலும் தேவைப்படும் என்று தெரிகிறது.

  சிவசங்கர் மனைவியின் வங்கிக் கணக்கு

  NAME: Ezhilarasi.V

  BANK: Indian Overseas Bank

  BRANCH: Padmanabhapuram

  A/c No:017701000028097

  IFSC CODE:IOBA0000177

  சிவசங்கர் எண் 9842562500