ஒரு போராட்டத்தின் போஸ்ட்மார்ட்டம்-சத்தியமூர்த்தி

நான் விடுதலைப் புலிகளை முதன் முதலில் நேரில் சந்தித்த போது இளம் ஆசிரியராக இருந்தேன். எங்கள் பள்ளிக்கு சில விடுதலைப் புலிகள் படம் காட்டும் கருவிகளோடு வந்தார்கள். மாணவர்களுக்கு ஈழப் பிரச்னை தொடர்பான படங்களைப் போட்டு காட்டினார்கள்.  பள்ளியிலேயே தங்கி பக்கத்து பள்ளிகளுக்கு ஆதரவு திரட்ட சென்று வந்தனர். அப்போது அவர்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

ஒரு போராட்டத்தின் போஸ்ட்மார்ட்டம்
முந்தைய கட்டுரைதிருப்பூர் உரை அறிவிப்பு
அடுத்த கட்டுரைஆயிரம் காந்திகள் விமர்சனம்- ராதாகிருஷ்ணன்