நான்கு பூங்கொத்துகள்- அருண்மொழிநங்கை

இது நம் ஊரின் தெம்மாங்கு அல்லது கண்ணி என்று சொல்லப்படும் வடிவத்தை ஒத்தது. கேள்வியாகவும் பதிலாகவும் மாறி மாறி பாடப்படுவது. நாமும் இது போல இளவரசியைக் கவர வரும் மந்திரவாதிக்கு அவன் ஒருபோதும் செய்யவே முடியாத சவால்களை அவள் அளிப்பது போன்ற கதைகளை நம் பாட்டிகளிடமிருந்து கேட்டிருப்போம்.

நான்கு பூங்கொத்துகள்

முந்தைய கட்டுரைஹிஜாபும் கல்வியும்- கடிதம்
அடுத்த கட்டுரைஒரு மருந்து- கடிதம்