இன்று நெல்லையில்…

இன்று காலை கிளம்பி நெல்லை செல்கிறேன். நெல்லைக்கு என் நண்பர்கள் பதினெட்டு பேர் வெவ்வேறு ஊர்களில் இருந்து வருகிறார்கள். நெல்லை புத்தகக் கண்காட்சியில் இன்று மாலை பேசுகிறேன். யுவன் சந்திரசேகர், போகன் சங்கர் ஆகியோரும் இன்று பேசுகிறார்கள்.

நெல்லை புத்தகச் சந்தையில் விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள் ரிதம் புக் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் (Rhythm Book Distributors) கடையில் கிடைக்கும்

முந்தைய கட்டுரைமு.இளங்கோவன்
அடுத்த கட்டுரைவெண்முரசு வாசிப்பவர்கள்…