எழுத்தாளர் எஸ்.ஜே.சிவசங்கருக்கு உதவி

நண்பர் நட சிவக்குமார் வந்து செய்தி சொல்லித்தான் அறிந்தேன். குமரிமாவட்ட இளம் எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.ஜே.சிவசங்கர் இதயநோயால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அடைப்புகள் இருக்கின்றன. சிகிச்சைக்கு பலவகையிலும் உதவிகள் தேவையாகின்றன. பணமாகவும் பிற உதவிகளாகவும். நண்பர்கள் உதவவேண்டும் என கோருகிறேன்.

எச்.ஜே.சிவசங்கர் கீழ்க்கண்ட நூல்களின் ஆசிரியர்

  1. கடந்தை கூடும் கேயஸ் தியரியும்
  2. சர்ப்பம் அவளை வஞ்சிக்க வில்லை
  3. இது கருப்பர்களின் காலம்
  4. யா ஓ
  5. பிக்காசோ ஒரு எருதை வரைகிறார்.
  6. அம்பேத்கார் கடிதங்கள்

ஐந்து குறும்படங்களையும் எடுத்திருக்கிறார்

 

சிவசங்கர் மனைவியின் வங்கிக் கணக்கு

NAME: Ezhilarasi.V

BANK: Indian Overseas Bank

BRANCH: Padmanabhapuram

A/c No:017701000028097

IFSC CODE:IOBA0000177

சிவசங்கர் எண் 9842562500 ( திருத்தப்பட்ட சரியான எண்)

முந்தைய கட்டுரைகதைக்குரல்கள்
அடுத்த கட்டுரைகோவை சொல்முகம், சந்திப்பு