யூடியூபில் யாரோ எடுத்த என் பழைய பேட்டி ஒன்றை கேட்டேன். 1997 வாக்கில் எடுக்கப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன். என் குரல் இளமையாக இருக்கிறது. கொஞ்சம் அஜிதன் குரல் போல் இருக்கிறது.