எண்பதுகளின் தமிழ் சினிமா – ஸ்டாலின் ராஜாங்கம்

‘எண்பதுகளில் தமிழ் சினிமா’ நூலில் ஸ்டாலின் ராஜாங்கம் தமிழ் சினிமாப் படைப்புகளை ஒட்டுமொத்தமாகவும், குறிப்பிட்ட சிலவற்றையும் பல கோணங்களில்  ஆராய்ந்து விமர்சிக்கிறார். ஒரு சினிமாவின் கதைக்கான மூலம் வழக்காறுகளிலிருந்தும், இலக்கியத்திலிருந்தும், நாட்டார் தெய்வங்களிலிருந்தும் பெறப்பட்டிருக்கலாம் என சான்றுகளுடன் ஆராய்கிறார்.

எண்பதுகளின் தமிழ் சினிமா – திரைப்படங்களின் ஊடாக தமிழ் சமூக வரலாறு – ஸ்டாலின் ராஜாங்கம்


முந்தைய கட்டுரைஎஸ்.வி.ஆர் வழக்கு – கடிதங்கள்
அடுத்த கட்டுரைநம் இனவெறி