கவிதைகள் -இதழ்

அன்புள்ள ஜெ,

இம்மாத கவிதைகள் இணைய இதழ், ஐந்து கவிஞர்களின் சிறப்பிதழாக வெளிவருகிறது. பெருந்தேவி, இசை, இளங்கோ கிருஷ்ணன், சபரிநாதன், வேணு தயாநிதி ஆகியோரின் கவிதை தொகுப்பிலிருந்து கவிதைகளை தேர்வு செய்து நண்பர்கள் எழுதியிருக்கிறார்கள்.

இக்கவிதை இதழ் இரண்டாயிரம் தொடக்கம் அதற்கு பின்பான காலக்கட்டத்தில் எழுத வந்த கவிஞர்களின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன், விக்னேஷ் ஹரிஹரன், பாலாஜி ராஜூ, கவிஞர் ஆனந்த், எழுத்தாளர் விஜய் குமார் இவ்விதழுக்கு பங்களித்துள்ளனர்.

ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

ஆனந்த் குமார்

கவிதைகள் இதழ்

முந்தைய கட்டுரைஈரோடு வாசகர் சந்திப்பு கடிதம்
அடுத்த கட்டுரையானை டாக்டர் நாடகம்– ஈரோடு