வரலாற்றுச் சோகங்களை வாதைகளை போர்சூழலை காவியங்களில் வடிப்பதும், அத்தகைய வேதனைமிகு சூழலை வாசிக்கும் ஒருவருக்கு கடத்துவதும் தான், ஒரு படைப்பு செய்யக்கூடிய காரியம் எனில், ஒருவர் ஏன் இவ்வகை சோகத்தை தேடிச்சென்று படிக்க வேண்டும்? தன் வாழ்விலேயே இருந்து கூட பெற்றுக்கொள்ள முடியமே. அன்றாட வாழ்வில் சோகத்திற்கா பஞ்சம்?