எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் படைப்பும்
பகிர்வும் நூல் வெளியீடும்
பவழவிழா அரங்கம் – சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
28-02-09 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு
வரவேற்பு : சைதை. ஜெ
தொடக்கவுரை : எழுத்தாளர் பிரபஞ்சன்
ஒருங்கிணைப்பு : கீரனூர் ஜாகிர்ராஜா
உரையரங்கம்
சிறுகதை சிருஷ்டி ப்ரகாஷ் – பாக்கியம் சங்கர், ஹரணி,
நாவல் ஆளுமை – எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,
தஞ்சாவூர் கவிராயர்
இதழ்பிரயாணம் – சுகன்
இலக்கிய இயக்கம் – நா.விச்வநாதன்
பன்முக தரிசனம் – பேராசிரியர் வீ.அரசு
நூல் வெளியீட்டு அரங்கம்
கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்து ஆழி பதிப்பகம் வெளியிடும்
தஞ்சை ப்ரகாஷ்:இலக்கிய ஆளுமை
வெளியிடுபவர் – ம.இராஜேந்திரன்,
துணைவேந்தர் தமிழ்ப்பல்கலை. தஞ்சை
பெற்றுக்கொள்பவர் – மாண்புமிகு S.N.M.உபயதுல்லா, தமிழக வணிகத்துறை அமைச்சர்.
மங்கையர்க்கரசி ப்ரகாஷ் அவர்களை கௌரவித்தல்
நினைவுப் பகிர்தல்
திருப்பூர் கிருஷ்ணன் – வியாகுலன் – எம்.பாலாஜி – இளம்பிறை
சி.எம். முத்து – வா.மு.கோமு
நன்றி – சூரியசந்திரன்
—
Nandri.
Anbulla,
Keeranur Jakir Raja
My Blog: