
ஒரு வாசகனாக நான், மணி எம்.கே.மணி அவர்களின் கதைகளை இணைய இதழ்களில் தேடி வாசிப்பதுண்டு. அவர் ஒரு சிறுகதையை கச்சிதமாக சொல்வதை கவனித்தபடி இருப்பேன். அந்த வகையில் அவருடைய முந்தைய தொகுப்பான “டிவைன் ஹார்ட் டிஸ்கோ ஓட்டல்” சென்ற வருடத்தில் வெளியான சிறுகதை தொகுப்புகளில் எனக்கு மிகவும் பிடித்திருந்த ஒன்று