புனைவுக் களியாட்டு, புதிய நூல்கள்

தனிமையின் புனைவுக்களியாட்டு, கதைத்திருவிழா என இரு முறைகளாக எழுதப்பட்ட 131 கதைகளில் 119 கதைகள் கிண்டில் பதிப்புகளாக வெளிவந்துவிட்டன. அச்சுப்புத்தகங்களாக 64 கதைகள் 9 தொகுப்புகளாக விஷ்ணுபுரம் பதிப்பகத்திலிருந்து கடந்த அக்டோபர் மாதம் முதல் வெளிவந்திருக்கின்றன.  அதிலிருந்து மேலும் 34 கதைகள் இம்மாதம் எழுகதிர், முதுநாவல், பொலிவதும் கலைவதும் என்ற தலைப்புகளில் அச்சுப்புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன.

முதுநாவல்- புனைவுக் களியாட்டு கதைகளில் தொன்மங்களும் சூஃபி பின்னணி கொண்டவையுமான கதைகள்

முதுநாவல் அச்சுநூல் வாங்க

பொலிவதும் கலைவதும் – புனைவுக்களியாட்டு கதைகளில் காதல் போன்ற மெல்லுணர்வுகள் கொண்ட கதைகள்

பொலிவதும் கலைவதும் அச்சுநூல் வாங்க

புனைவுக் களியாட்டு கதைகளில் சாகசத்தன்மை கொண்ட கதைகள், அயல்நிலங்களில் நிகழும் கதைகள்.

எழுகதிர் அச்சுநூல் வாங்க

விஷ்ணுபுரம் பதிப்பகத்திலிருந்து வெளியிடப்பட்ட 13 புத்தகங்களும்   சென்னை புத்தகக் கண்காட்சியில் யாவரும் பதிப்பக அரங்கில் (11 மற்றும் 12), ரிதம், ஸ்வாசம் அரங்குகளிலும் கிடைக்கும். விஷ்ணுபுரம் பதிப்பகம் தளத்திலும் இவை கிடைக்கும்.

பின் தொடரும் நிழலின் குரல்  புத்தகமும் புத்தக கண்காட்சியின் இரண்டாம் வாரத்தில் கிடைக்கும் இதற்கான முன்பதிவுகளையும் வரவேற்கிறோம்.

நன்றி

விஷ்ணுபுரம் பதிப்பகம்

https://www.vishnupurampublications.com/

 

வாசிப்பின் வழிகள் அச்சு நூல் வாங்க

பத்துலட்சம் காலடிகள் அச்சு நூல் வாங்க

ஆயிரம் ஊற்றுகள் அச்சு நூல் வாங்க

தங்கப்புத்தகம் அச்சு நூல் வாங்க

 

முந்தைய கட்டுரைஇசையின் கவிதைகள்- தேவி
அடுத்த கட்டுரைமேடைவதைகள், சில நெறிகள்.