தே- ஒரு இலையின் வரலாறு, அறிமுகவிழா

சிறில் அலெக்ஸ் மொழியாக்கம் செய்த ராய் மாக்ஸம் எழுதிய தே – ஓர் இலையின் வரலாறு நூலின் அறிமுக அரங்கு

காளிப்பிரசாத்

கார்த்திக் புகழேந்தி

அகர முதல்வன்

பாரதி பாஸ்கர்

யுவன் சந்திரசேகர்

19-2-2022 சனிக்கிழமை

மாலை 5 30

இடம்

அம்மாச்சி பார்ட்டி ஹால்

ஃப்ரன்ட்ஸ் பார்க்

எண் 3 ஸ்ரீதேவிக்குப்பம் பிரதானசாலை

வளசரவாக்கம்

சென்னை

தே ஓர் இலையின் வரலாறு வாங்க
வரலாறு எனும் குற்றக்கதை- சௌந்தர்
ஓர் இலை, ஒரு வரலாறு- லோகமாதேவி

தே- ஒரு கடிதம்

முந்தைய கட்டுரைஇல்லாத நயம் கூறல்
அடுத்த கட்டுரைஇருட்கனி – பனியில் கதிரோன்