விகாஸ் எதிராஜ்

இவர் விகாஸ் எதிராஜ். சுமார் 3 மாதங்களுக்கு முன் “சென்னை முதல் ஆஸ்திரேலியா வரை சைக்கிளில்” என்கிற பயணத்தை துவங்கி உள்ளார். இவர் ஒரு 25 வயதான கட்டிட பொறியாளர். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக இந்த பயணத்திற்காக சேமித்து உள்ளார், திட்டமிட்ட படி கிளம்பி விட்டார். வியட்நாம் வரை சாலை மார்க்கமாகவும் அங்கிருந்து கடல் மார்க்கமாகவும் செல்ல திட்டமிட்டு உள்ளார், மொத்தம் 22000 கிமீ ஆகும் என எண்ணுகிறார், ஒரு நாளைக்கு சுமார் 80 கிமீ என … Continue reading விகாஸ் எதிராஜ்