பனி உருகுவதில்லை- நூல்வெளியீட்டு விழா.

எழுத்தாளர் அருண்மொழி நங்கை எழுதிய பனி உருகுவதில்லை நூல்வெளியீடு

நாள் 13 -2-2021

இடம் ஃப்ரண்ட்ஸ் பார்க், அம்மாச்சி பார்ட்டி ஹால்,

எண் 3, ஸ்ரீதேவி குப்பம் பிரதான சாலை. வளசர வாக்கம் ,சென்னை

பொழுது மாலை 530

பங்கேற்பவர்கள் : சாரு நிவேதிதா, யுவன் சந்திரசேகர், எம்.கோபாலகிருஷ்ணன், காயத்ரி

வருக

ஜெ

பனி உருகுவதில்லை நூல் வாங்க

முந்தைய கட்டுரைஊர்!
அடுத்த கட்டுரைஜி.எஸ்.எஸ்.வி.நவீன் திருமண நிகழ்வில்…கடிதம்