கோவை புதிய வாசகர் சந்திப்பு பற்றி

நண்பர்களே,

கோவை புதிய வாசகர் சந்திப்புக்கான  இடங்கள் ஒரே நாளில் நிறைந்துவிட்டன. ஆகவே விண்ணப்பம் ஏற்பு நிறுத்தி வைக்கப்படுகிறது. ஒரு மாதத்திற்குள் இரண்டாவது சந்திப்பை ஈரோட்டில் ஒருங்கு செய்ய உள்ளோம், அப்போது இந்த சந்திப்பில் இடம் கிடைக்காதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நன்றி,

மணவாளன்

விஷ்ணுபரம் இலக்கிய வட்டம்.

முந்தைய கட்டுரைமறக்கப்பட்ட புன்னகை, எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் படைப்புகள்
அடுத்த கட்டுரைஎண்ணும்பொழுது- கடிதம்