அஞ்சலி குரு ராஜதுரை

குமரிமாவட்ட இலக்கிய அரங்குகளுக்கு அறிமுகமானவரான கவிஞர்,நாடகாசிரியர் குரு ராஜதுரை இன்று மாரடைப்பால் காலமானார். சப்பாணி என்னும் சிறுகதை தொகுதியும் நீர்நிலவு என்னும் கவிதைத் தொகுதியும் வெளிவந்துள்ளன.53 வயதானவர். இலைகள் என்னும் இலக்கிய அமைப்பின் தலைவராகச் செயலாற்றிவந்தார்

முந்தைய கட்டுரைபெண்விடுதலை, சமூகப்பரிணாமம்
அடுத்த கட்டுரைவாசகர், எழுத்தாளர் – கடிதங்கள்