வல்லினம், ஜனவரி 2022 இதழ்

வல்லினம் இதழ் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக புத்தாண்டு இதழில் நான் ஒரு கதை எழுதுவதுண்டு. இந்த இதழிலும் எழுதியிருக்கிறேன். சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன், அர்விந்த் குமார், லதா, ரா.செந்தில்குமார், விஜயகுமார், லெ.ரா.வைரவன், ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் ஆகியோரின் சிறுகதைகளுடன் சிறுகதைச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.

வல்லினம் விருது 2022 ஆம் ஆண்டுக்கு மலேசிய எழுத்தாளர் மா.ஜானகிராமன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. திரு மா.ஜானகிராமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

வல்லினம் இதழ் 2022

முந்தைய கட்டுரைபுழுக்கள், கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா- கடிதங்கள்-6