மு.முருகேஷுக்கு பாலசாகித்ய புரஸ்கார்

2021 ஆம் ஆண்டுக்கான பாலசாகித்ய புரஸ்கார் மு.முருகேஷுக்கு வழங்கப்பட்டுள்ளது. குழந்தை இலக்கியத்திற்கு ஆற்றும் பங்களிப்புக்காக அளிக்கப்படுவது இவ்விருது. முருகேஷின் “அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ என்னும் தொகுப்புக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

முருகேஷுக்கு வாழ்த்துக்கள்.