விக்ரமாதித்யன் ஆவணப்பட முன்னோட்டம்

வீடும் வீதிகளும்.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் பெருமையுடன் வழங்கும் ‘வீடும் வீதிகளும்’ ஆவணப்படம்.

2021ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் விக்கிரமாதித்யன் அவர்களைப் பற்றிய ஆவணப்படத்தின் முன்னோட்டம்.

ஒளிப்பதிவு- இயக்கம் ஆனந்த்குமார்

[email protected]

செல்பேசி  7829297409

இசை –ராஜன் சோமசுந்தரம்

[email protected]


விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்

முந்தைய கட்டுரைபூக்கும் தாழையின் மணம் – வி.தேவதாஸ்
அடுத்த கட்டுரைசின்ன வீரபத்ருடு- கடிதங்கள் 3