விஷ்ணுபுரம் விருந்தினர் அரங்கு, இன்றைய நிரல்

இன்று நிகழவிருக்கும் அரங்குகள். தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஓர் எழுத்தாளரின் அரங்கு ஒரு மணிநேரம் மட்டுமே என்பதனால் விரைவாகவே நிகழ்வுகள் நிகழ்ந்து முடிவது ஏற்கனவே கண்ட அனுபவம். அரங்குகள் பல்வேறுபட்ட குரல்களின் தொகையாக இருப்பதனால் சலிப்பூட்டியதுமில்லை. இம்முறையும் அவ்வண்ணம் நிகழுமென எதிர்பார்க்கிறோம்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

[விஷ்ணுபுரம் விருந்தினர் படைப்புகளை படிக்கhttps://vishnupuramguests2021.wordpress.com/]

25- 12-2021

காலை அமர்வுகள்

10 -11 கோகுல் பிரசாத்

நெறியாளர் நரேன்

1130 -1230 – எம் கோபாலகிருஷ்ணன்

நெறியாளர் – செளந்தரராஜன்

1230 -130 – காளிபிரசாத்

நெறியாளர் லோகமாதேவி

 

மதிய அமர்வுகள்

 

230 -330 – சுஷீல்குமார்

நெறியாளர் சுரேஷ்பாபு

330 -430- செந்தில் ஜெகன்னாதன்

நெறியாளர் ஈரோடு சந்திரசேகர்

 

4:30 -4:50 – புத்தக வெளியீடுகள்

  • டிப் டிப் டிப் – ஆனந்த் குமாரின் கவிதைத் தொகுப்பு
  • சப்தாவர்ணம் – சுஷில்குமாரின் சிறுகதைத் தொகுப்பு

 

மாலை அமர்வுகள்

 

6-7 –ஜா.தீபா

நெறியாளர் ரம்யா

7-8 – பா.திருச்செந்தாழை

நெறியாளர் ஈரோடு கிருஷ்ணன்

8-9  சோ தர்மன் 

நெறியாளர் ஜி எஸ் எஸ் வி நவீன்

 


 

விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர், சில கேள்விகள்

விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்

காளிப்பிரசாத் கட்டுரைகள்

பிழைத்தலும் வாழ்தலும்!

விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்

எம்.கோபாலகிருஷ்ணனின் ’தீர்த்தயாத்திரை’- போகன் சங்கர்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை

திருச்செந்தாழை கதைகள் பற்றி… 

நுண்வினை ஆபரணம் – ரா.செந்தில்குமார்

 

பூக்கும் தாழையின் மணம் – வி.தேவதாஸ்

விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்

சுஷீல்குமார் பற்றி…

சுஷில்குமாரின் கதைகள்- இரம்யா

விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்

ஆழத்தின் விதிகள் – விஷால் ராஜா

விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா

ஜா.தீபா பற்றி கல்பனா ஜெயகாந்த்

ஜா.தீபா – கடிதங்கள்-3

ஜா.தீபா கடிதங்கள்-2

ஜா.தீபா கடிதங்கள்

விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன்

சூல்-கதைகளால் தொடுக்கப்பட்ட கதை 

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விவாதமேடை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇன்று விஷ்ணுபுரம் விழா தொடக்கம்