காளிப்பிரசாத் கட்டுரைகள்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

[விஷ்ணுபுரம் விருந்தினர் படைப்புகளை படிக்க https://vishnupuramguests2021.wordpress.com/]

காளிப்பிரசாத் – விக்கிப்பீடியா

எனது சிறுகதைகளைப் பொறுத்தமட்டில் நான் சுயநலவாதியாக  மட்டுமே இருந்திருக்கிறேன். விடிவு கதை மாத்திரம் சற்று ஆட்டோ ஃபிக்‌ஷன் வகை சார்ந்த்து. மற்ற கதைகள் அனைத்தும் சுயபுராணமோ அல்லது அனுபவத் தொகுப்போ அல்ல.

‘ஆள்தலும் அளத்தலும்’ குறித்த விமர்சனக் கூட்ட ஏற்புரை

கதைசொல்லியைத் தொந்தரவு செய்யும் அந்தக் கரிய சிலையின் வடிவத்தில் கண்ணை மூடிக்கொண்டால்தான், ஆளவும் அளக்கவும் முடிகிறது என்று யதார்த்தத்தை, ‘ஆள்தலும் அளத்தலும்’ கதை தொட்டுச் செல்கிறது.

புறத்தைச் சொல்லி அகத்தை அடையாளம் காட்டும் எழுத்து – ஆஸ்டின் சௌந்தர்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர், சில கேள்விகள்
அடுத்த கட்டுரைஜெய்ராம் ரமேஷ், இந்திரா காந்தி- கடிதங்கள்