புவி 90 ஆவணப்படம்

கவிஞர் புவியரசு அவர்கள் 90-வயது நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒருங்கிணைத்த “புவி – 90” நிகழ்வில் நண்பர் ஆனந்த்குமார் அவர்கள் எடுத்த ஆவணப்படத்தின் முன்னோட்டம் ஒளிபரப்பப் பட்டது. கவிஞருடன் நீண்ட உரையாடலாக அமைந்த ஆவணப்படத்தின் முழு வடிவை இப்பொழுது யூடியூபில் வெளியிட்டுள்ளோம்.
சந்திப்பு: சக்திவேல்
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: ஆனந்த் குமார்
நன்றி:
மயன்
திருமதி பாக்கியலக்‌ஷ்மி மற்றும் குடும்பத்தினர்
ரவிச்சந்திரன் அரவிந்தன்
கதிர்முருகன்
இயக்கம்: விஷ்ணுபுரம்  இலக்கிய வட்டம்.
முந்தைய கட்டுரைராதையின் மாதவம்-சுபஸ்ரீ
அடுத்த கட்டுரைபாமரர்களும் எழுத்தாளர்களும்