கவிதைகள், இணைய இதழ்

கவிதைக்காக மட்டுமே வெளிவரும் இணைய இதழான கவிதைகள் இணைய இதழ் டிசம்பர் இலக்கம் வெளியாகியிருக்கிறது. இவ்விதழ் விக்ரமாதித்யன் சிறப்பிதழ். லக்ஷ்மி மணிவண்ணன், சாம்ராஜ், நிக்கிதா, ஜிஎஸ்எஸ்வி நவீன், விஜயகுமார் ஆகியோர் விக்ரமாதித்யன் பற்றி எழுதியிருக்கிறார்கள். மேலும் கவிதைகள், கவிதை பற்றிய விமர்சனக்குறிப்புகள் கொண்ட இதழ்

கவிதைகள் இணைய இதழ்

முந்தைய கட்டுரைகோவை சொல்முகம் வெண்முரசு கூடுகை – 12
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்