கோவை சொல்முகம் வெண்முரசு கூடுகை – 12

  நண்பர்களுக்கு வணக்கம்.

  சொல்முகம் வாசகர் குழுமத்தின் பன்னிரெண்டாவது வெண்முரசு கூடுகை, 19ஆம் தேதி, ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது.

  இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் ஐந்தாவது நாவலான “பிரயாகை” – யின் 10 முதல் 13 வரையுள்ள பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்

  பகுதிகள்:

  1. மீள்பிறப்பு
  2. காட்டின் மகள்
  3. நிலத்தடி நெருப்பு
  4. இனியன்

  வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் இவ்வமர்வில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.

   

  நாள் : 19-12-21, ஞாயிற்றுக்கிழமை

  நேரம் : காலை 10:00

  இடம் : தொண்டாமுத்தூர், கோவை.

   

  தொடர்பிற்கு :

   

  பூபதி துரைசாமி – 98652 57233

   

  நரேன்                    – 73390 55954